நமக்காக யாரும் இல்லை ஆனால் ஒருவர் இருக்கிறார்

1. தேற்றுவதற்கு ஒருவருமில்லை
பிரசங்கி 4:1
ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர் களைத் தேற்றுவாரில்லை.
புலம்பல் 1:2,9,17,21
தேற்றுவாரில்லை
ஆனால்
ஏசாயா 66:13
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்.
2. விசாரிப்பதற்கு ஒருவருமில்லை
சங்கீதம் 142:4
என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவருமில்லை
ஆனால்
1பேதுரு 5:7
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
3. பரிதபிப்பதற்கு ஒருவருமில்லை
சங்கீதம் 69:20
பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும்
ஆனால்
சங்கீதம் 135:14;
உபாகமம் 32:26
தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.
4. நன்மைசெய்வதற்கு ஒருவருமில்லை
சங்கீதம் 14:3;
சங்கீதம் 53:1
;
ரோமர் 3:12
நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
ஆனால்
அப்போஸ்தலர் 10:38
நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார்
5. பரிந்துபேசுவதற்கு ஒருவருமில்லை
எசேக்கியேல் 22:30
திறப்பிலே நிற்க ஒருவனுமில்லை
ஆனால்
1யோவான் 2:1
இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிறவராயிருக்கிறார்.
ரோமர் 8:34
;
யோவான் 17:9,15,20
6. விண்ணப்பம்பண்ணுவதற்கு ஒருவருமில்லை
ஏசாயா 59:16
ஒருவனும் விண்ணப்பம்பண்ணுகிறவன் இல்லை
ஆனால்
யோவான் 17:1
இயேசுகிறிஸ்து நமக்காக விண்ணப்பம்பண்ணு...
7. துணை செய்வதற்கு ஒருவருமில்லை
ஏசாயா 63:5
துணை செய்வார் ஒருவனும் இல்லை
ஆனால்
சங்கீதம் 46:1
ஆபத்துகாலத்தில் அனுகூலமான துணையுமானவர்
சங்கீதம் 70:5;
115:10,11
;
2தீமோத்தேயு 4:17
;
ஏசாயா 41:13,14
;
50:7,9